write here about you and your blog

Thursday, December 9, 2010

100 வருடங்கள்

விசுவல் எஃபெக்ட்ஸ்- 100 வருடங்கள்

தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் விசுவல் எஃபெக்ட்ஸ்(Visual Effects)எவ்வாறு கடந்த 100 வருடங்களுக்கு மேலாக வளர்ச்சியடைந்து வந்துள்ளன என்பதை சொல்லும் ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு.
இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள படங்கள்:

1900 - The Enchanted Drawing
1903 - The Great Train Robbery
1923 - The Ten Commandments (Silent)
1927 - Sunrise
1933 - King Kong
1939 - The Wizard of Oz
1940 - The Thief of Bagdad
1954 - 20,000 Leagues Under the Sea
1956 - Forbidden Planet
1963 - Jason and the Argonauts
1964 - Mary Poppins
1977 - Star Wars
1982 - Tron
1985 - Back to the Future
1988 - Who Framed Roger Rabbit
1989 - The Abyss
1991 - Terminator 2: Judgement Day
1992 - The Young Indiana Jones Chronicles
1993 - Jurassic Park
2004 - Spider-Man 2
2005 - King Kong
2006 - Pirates of the Caribbean: Dead Man's Chest
2007 - Pirates of the Caribbean: At World's End
2007 - The Golden Compass
2008 - The Spiderwick Chronicles
2008 - The Curious Case of Benjamin Button

Saturday, September 25, 2010

Free Transform

இன்று Free Transform பற்றி பார்ப்போம். போட்டோஷாப் டூல்களில் முக்கியமான டூல்களில் இதுவும் ஒன்று. இருப்பதை பெரியதாகவும் - பெரியதை சிறியதாகவும் இதன் மூலம் எளிதில் மாற்றலாம்.



அது போல் ஒரிடத்தில்இருந்து மற்ற இடத்திற்கு எளிதில் மாற்றவும் இந்த டூல் நமக்கு உதவும். முதலில் இதில் உள்ள வசதிகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

முதலில் ஒருபடத்தை தேர்வு செய்து அதை நகல் எடுத்து - ஒரிஜினலை வைத்துவிட்டு நகலை ஒப்பன் செய்யவும். பின் அதை மார்க்யூ டூலால் தேர்வு செய்யவும்



நான் தஞ்சை பெரிய கோயிலை தேர்வு செய்துள்ளேன். அதில் உள்ள சிவசிவ என்கிற பெயர்பலகையை மட்டும் மார்க்யூ டூலால் தேர்வு செய்துள்ளேன்.alt





பின் அதில் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தேன்alt



உங்களுக்கு இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள Free Transform கிளிக் செய்யுங்கள். இப்போது ஏற்கனவே நீங்கள் தேர்வு செய்த சிவசிவ என்கிற பெயர் பலகையை சுற்றி சிறுசிறு கட்டங்களும்-அதன் நான்கு மூலைகளில் சிறிய சதுரமும்- அதிலுள்ள இரண்டு சதுரங்களின் இடையே ஒரு சதுரமும் ஆக மொத்தம் உங்களுக்கு 8 சதுரங்கள் காட்சியளிக்கும். செய்து பாருங்கள். 8 சதுரங்கள் உங்களுக்கு வருகின்றதா? 8 சதுரங்கள் உங்களுக்கு வந்தால் நீங்கள் சரியானபடி பின்தொடர்ந்து வருகிறீர்கள் என கூறலாம். இனி அந்த சதுரங்களில் ஏதாவது ஒன்றை மவுஸால் பிடித்து இழுங்கள். படம் பெரிதாகின்றதா? அதுபோல் அனைத்து சதுரங்களையும் ஒரே மாதிரி இழுங்கள்.alt






உங்களுக்கு சிவசிவ பெயர்பலகை எவ்வளவு பெரியதாக மாறிவருகிறது என பாருங்கள். அடுத்து வலப்புறம் கீழ் மூலையில் உள்ள சதுரத்தை அப்படியே இடப்புறம் உள்ள சதுரத்தின் மூலையை தாண்டி எடுத்துச்செல்லுங்கள். படமானது ஏற்கனவே உள்ளதிலிருந்து பிரிந்து இடப்புறம் இடம்மாறி வருவதை அறியலாம்.alt







இதைப்போலவே படத்தை கீழே இருந்து மேல் நோக்கியும்alt







மேலிருந்து கீழாகவும் நகர்த்தி வைக்கலாம்alt














அடுத்து Free Transform டூலில் உள்ள மற்ற உப டூல்களை பார்ப்போம். மார்க்யூ டூலால் படத்தை தேர்வு செய்து பின் கர்சர் வைத்து கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 alt







அதில் முதலாக உள்ளது Scale ஆகும். இதை நீங்கள் தேர்வு செய்ததும் உங்களுக்கு File,.Edit ,Image போன்ற கட்டளை டூல்கள் உள்ள Menu Bar கீழ் Option Bar பார்த்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தெரிய வரும்.



 alt



இதில் X - AXIS, Y-AXIS, W-WIDTH %, H-HIGHT % ,














இதில் மேலே உள்ள படத்தில் நந்தியை பாருங்கள். width % மாற்றியபின் கீழே உள்ள படத்தில் நந்தியை பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள..

 alt







அடுத்து கோணம்(Angle). இதில் உள்ள கோணத்தை மாற்றம் செய்வதின் மூலம் படத்தை நமக்கு தேவையான கோணத்தில் மாற்றிக்கொள்ளலாம். கோணங்களிலும் Horizontal Degree, Vertical Degree நமக்கு தேவையானதை அமைத்துக்கொள்ளலாம். சரியான அளவுகளில் படம் அமைக்க இந்த Scale உபயோகிக்கலாம். ஆனால் நமக்கு கண் பார்க்க -மவுஸால் தேர்வு செய்வதுதான் சுலபமாக இருக்கும். அதில் நாம் நிபுணராக மாற்றியபின் Scale அளவுபடி படத்தை அமைக்கலாம். Scale மூலம் படத்தை மாற்றாமல் மவுஸாலேயே படத்தை மாற்றுவது என அடுத்த பாடத்தில் பார்க்கலாம். 



போட்டோ ஷாப் 




Free Transform Tool Select செய்ய Ctrl+T அழுத்தினால் போதுமானது. உங்களுக்கு Transform Tool Open ஆகும். அதுபோல் போட்டோஷாப் திறந்தபின் வெற்றிடத்தில் மவுஸால் டபுள் கிளிக் செய்ய நீங்கள் கடைசியாக திறந்த படத்தின் போல்டர் ஓப்பன் ஆகும். 

50 useful keyboard shortcuts

V – Move tool
M – Rectangular Marquee tool,Elliptical Marquee tool
L – Lasso tool,Polygonal Lasso tool, Magnetic Lasso tool
W – Magic Wand tool,Quick Selection tool
C – Crop tool, Slice tool, Slice Select tool
I – Eyedropper tool, Color Sampler tool, Ruler tool, Note tool, Count tool
J – Spot Healing Brush tool, Healing Brush tool, Patch tool, Red Eye tool
B – Brush tool, Pencil tool, Color Replacement tool
S – Clone Stamp tool,Pattern Stamp tool
Y – History Brush tool,Art History Brush tool
E -Eraser tool, Background Eraser tool,Magic Eraser tool
G – Gradient tool,Paint Bucket tool
O – Dodge tool, Burn tool, Sponge tool
P – Pen tool, Freeform Pen tool
T – Horizontal Type tool, Vertical Type tool, Horizontal Type mask tool,Vertical Type mask tool
A – Path Selection tool, Direct Selection tool
U – Rectangle tool,Rounded Rectangle tool,Ellipse tool,Polygon tool,Line tool,Custom Shape tool
K - 3D Rotate tool,3D Roll tool,3D Pan tool,3D Slide tool,3D Scale tool
N – 3D Orbit tool ,3D Roll View tool,3D Pan View tool, 3D Walk View tool, 3D Zoom tool
H – Hand tool
R – Rotate View tool
Z – Zoom tool

Brushes panel keys are important too some of the tools are brushes based.
Delete brush – Alt-click brush
Rename brush – Double-click brush
Change brush size – Alt + right click + drag
Decrease/increase brush softness/hardness - Alt + Shift + right click + drag
Select previous/next brush size – , (comma) or . (period)
Select first/last brush – Shift + , (comma) or . (period)
Display precise cross hair for brushes – Caps Lock or Shift + Caps Lock
Toggle airbrush option - Shift + Alt + P

Transforming selections, select borders and paths are also important and here are your keyboard shortcuts:
Transform from center or reflect - Alt
Constrain – Shift
Distort – Control
Apply – Enter
Cancel – Control + . (period) or Esc
Free transform with duplicate data - Control + Alt + T
Transform again with duplicate data – Control + Shift + Alt + T

The Layer panel also has shortcuts that you may use, here are some:
Group layers – Control + G
Ungroup layers – Control + Shift + G
Create/release clipping mask – Control + Alt + G
Select all layers - Control + Alt + A
Merge visible layers – Control + Shift + E
Edit layer style – Double-click layer
Show/hide this layer/layer group only or all layers/layer groups – Right-click the eye icon
Disable/enable vector mask – Shift-click vector mask thumbnail
Toggle lock transparency for target layer, or last applied lock – / (forward slash)
Edit layer effect/style, options – Double-click layer effect/style
Move layer to bottom or top – Control + Shift + [ or ]
Copy current layer to layer below – Alt + Merge Down command from the Panel pop‑up menu
Merge all visible layers to a new layer above the currently selected layer – Alt + Merge Visible command from the Panel pop‑up menu

Sunday, February 28, 2010

Create a Rainbow in Photoshop

This tutorial teaches you how to create a rainbow in a few steps using gradient presets in Photoshop CS.

Angry face
Step 1

Open an image on which you wish to add the rainbow. Press D. (to set default foreground and background colors) Create a new layer by clicking on the 'Create a new layer' icon at the bottom of the layers panel.

Step 2

With the new layer selected, click on the Gradient tool on the tool bar. Now the gradient properties will be displayed just below the main menu as in the image below. Give similar settings as in this image. Next click on the gradient image (marked in red below)
The Gradient Editor will be displayed as in the image on the right.
Angry face

Step 3

From the presets, select the sixth colored box on the second row (marked in black). Below you'll see the colored bar with pencil icons called tab stops.

Angry face
Step 4

Drag on these color tabs and reduce the width and opacity using the opacity tabs above. Experiment the different tab stops and you will have an idea what each tab stop is meant for. If you wish to remove any tab stop just drag the tab stop out of the window.

Step 5

Add a new tab stop with the color orange. To create a new tab stop just click on the bottom border of the rectangle, a new color tab stop with the same color to its next color stop. By clicking on this color tab stop you can change the color. Drag the colors to the right side.

Step 6

This is how the settings look after all the changes.

Angry face

Step 7

After you create the new gradient, click on OK. Now you'll see this gradient in the gradient properties bar (below the main menu).

Step 8

From the gradient properties select the radial gradient, place the cursor at the bottom left corner and drag it to the top middle edge of the image. (Try out different positions till the rainbow position suits your image)

Angry face

Step 9

On the layers panel change the opacity to 30%. In the final image if you wish to erase any part of the rainbow that appears out of place you can use the eraser tool with a brush size between 24 to 36 and erase the unwanted portion.
Angry face

Here we go! The picture with a colorful rainbow!